coimbatore காந்திபுரம் மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி சிக்கி தவிப்பு நமது நிருபர் ஏப்ரல் 29, 2019 கோவை காந்திபுரம் பார்க் சிக்னலில் இருந்து கணபதி வரை புதிய மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.